Monday, June 19, 2006

அழகு


கம்பனுக்கு தமிழ் அழகு,
தமிழுக்கு 'ழ' அழகு!
மநுதனுக்குஉடல் அழகு,
உடலுக்கு உயிர் அழகு!

வண்டுக்கு பூ அழகு,
பூவுக்கு மணம் அழகு!
இரவுக்கு நிலவு அழகு,
நிலவுக்கு காதலர் அழகு!

குயிலுக்கு குரல் அழகு,
மயிலுக்கு ேதாைக அழகு!
மானுக்கு ெகாம்பு அழகு,
அன்னத்த்ிற்கு நைட அழகு!

௭னக்ேகா, ௮வள்
சிறிக்கும் சிறிப்புஅழகு!
நடக்கும் நைட அழகு!
ேபசும் குரல் அழகு!
பாற்்கும் பாற்ைவ அழகு!

கன்னத்தின் குழி அழகு!
ைகவைள ஒுைச அழகு!
ெசால்லும் கைத அழகு!
ெசய்யும் சில்மிஷம் அழகு!

தாய்கு தன் குழந்ைத அழகு!
தாயான பினட்பு எனக்கு,
என் குழந்ைதேய அழகு!
என்ெறன்றும் அழகு அழகு!!!

Wednesday, June 14, 2006

பிரிவு



பிரிவு

எல்ேலார்கும்
இரத்தம் சிகப்பு
மநித௫க்குள் ஏன்
இத்தைன கசப்பு
எத்தைன ெவ௫ப்பு
பலவைக பிரிவு!

மன்னிக்கவும்
இரத்தத்திலும் பிரிவு ௨ண்டு
'எ', 'பி' என்று!

?



?

நான் ெசான்ேனன்
மாதங்கள் உண்டடா
வ௫டங்கள் உண்டடா
மநித௫க்்குள் மதங்கள் இல்்ைலயடா!

நண்பன ேகட்்டாடான்
பின்பு ஏன் 'இந்து' வாங்குகிறாய் !

நிஜம்



நிஜம்

கனவு ஒன்று கண்ேடன்
திைச மாறிப் ேபானது
இதயம் ஒன்ைற வி௫ம்பிேனன்
இடம் மாறிப் ேபானது
பட்டம் ஒன்று ெசய்்ேதன்
காற்றில் ௮றுந்து ேபானது
கடன் ெகாஞ்சம் வாங்கிேனன்
௮டகில் ெகாண்டு விட்டது
ேசாகத்தில் முழுகிேனன்
தாடி மட்டும் வளர்ந்தது

ேவைல ேதடி ௮ைலந்ேதன்
இல்ைல ௭ன்ற பதிேல கிைடத்தது
ெத௫ெவல்லாம் ௬ற்றிேனன்
ெச௫ப்புதான் ேதய்்ந்தது
படிகள் ஏறி இறங்கிேனன்
கால் நன்றாக வலித்தது
மைழயில் ெகாஞ்சம் நி்ைனந்ேதன்
ஜலேதாஷம் பிடித்தது
விடியல் ேதடி ௮ைலகிேறன்
வாழ நானும் துடிக்கிேறன்

ேவைல இ௫ந்தால் ெசால்லுங்கள்
ெசவ்வன ெசவ்ேவன் பா௫ங்கள்
நிழைல நிஜமாக்குங்கள்
இரைவ பகலாக்குங்கள்
இளம் வாலிப தாகத்ைத
நிைனவாக்குங்கள!்
நிைனவாக்குங்கள் !

ஓய்வு



ஓய்வு

இரேவ இரேவ விடியேவண்டாம்
நிலேவ நிலேவ மறயேவண்டாம்
             ௨றங்கிடூங்கள்
கதிரவேன கதிரவேன எழேவண்டாம்
காற்ேற காற்ேற வீசேவண்டாம்
             நின்றிடூங்கள்

நதிேய நதிேய பாயேவண்டாம்
துேய துேய எறியேவண்டாம்
             உைறந்திடுங்கள்
மலேர மலேர மலரேவண்டாம்
மழேய மழேய வரேவண்டாம்
             நிைலத்திடுங்கள்

பறைவ பறைவ பறக்கேவண்டாம்
     இறைக எனக்கு ெகாடுத்திடுங்கள்
இதயம் இதயம் ஓைசயின்்றி
     கனவுக் காதலைன அைழத்திடுங்கள்

காதலா காதலா மரயேவண்டாம்
     இன்ெரா௫நாள் தங்கிடுங்கள்
கனேவ கனேவ கலயேவண்டாம்
     இன்னும் சிலேனரம் நீடித்திடுங்கள்

இன்று
சிலெநாடிகள் ஓய்ெ்வடுங்கள்
எனக்காக ஓய்ெ்வடுங்கள்
எல்ேலா௫ம் ஓய்ெ்வடுங்கள்
    ஓய்ெ்வடுங்கள்