ஓய்வு

ஓய்வு
இரேவ இரேவ விடியேவண்டாம்
நிலேவ நிலேவ மறயேவண்டாம்
௨றங்கிடூங்கள்
கதிரவேன கதிரவேன எழேவண்டாம்
காற்ேற காற்ேற வீசேவண்டாம்
நின்றிடூங்கள்
நதிேய நதிேய பாயேவண்டாம்
துேய துேய எறியேவண்டாம்
உைறந்திடுங்கள்
மலேர மலேர மலரேவண்டாம்
மழேய மழேய வரேவண்டாம்
நிைலத்திடுங்கள்
பறைவ பறைவ பறக்கேவண்டாம்
இறைக எனக்கு ெகாடுத்திடுங்கள்
இதயம் இதயம் ஓைசயின்்றி
கனவுக் காதலைன அைழத்திடுங்கள்
காதலா காதலா மரயேவண்டாம்
இன்ெரா௫நாள் தங்கிடுங்கள்
கனேவ கனேவ கலயேவண்டாம்
இன்னும் சிலேனரம் நீடித்திடுங்கள்
இன்று
சிலெநாடிகள் ஓய்ெ்வடுங்கள்
எனக்காக ஓய்ெ்வடுங்கள்
எல்ேலா௫ம் ஓய்ெ்வடுங்கள்
ஓய்ெ்வடுங்கள்

0 Comments:
Post a Comment
<< Home