Monday, June 19, 2006

அழகு


கம்பனுக்கு தமிழ் அழகு,
தமிழுக்கு 'ழ' அழகு!
மநுதனுக்குஉடல் அழகு,
உடலுக்கு உயிர் அழகு!

வண்டுக்கு பூ அழகு,
பூவுக்கு மணம் அழகு!
இரவுக்கு நிலவு அழகு,
நிலவுக்கு காதலர் அழகு!

குயிலுக்கு குரல் அழகு,
மயிலுக்கு ேதாைக அழகு!
மானுக்கு ெகாம்பு அழகு,
அன்னத்த்ிற்கு நைட அழகு!

௭னக்ேகா, ௮வள்
சிறிக்கும் சிறிப்புஅழகு!
நடக்கும் நைட அழகு!
ேபசும் குரல் அழகு!
பாற்்கும் பாற்ைவ அழகு!

கன்னத்தின் குழி அழகு!
ைகவைள ஒுைச அழகு!
ெசால்லும் கைத அழகு!
ெசய்யும் சில்மிஷம் அழகு!

தாய்கு தன் குழந்ைத அழகு!
தாயான பினட்பு எனக்கு,
என் குழந்ைதேய அழகு!
என்ெறன்றும் அழகு அழகு!!!

1 Comments:

Blogger Syam said...

கிளிக்கு மூக்கு அழகு
இட்லிக்கு சட்னி அழகு
தொலைக்காச்சிக்கு மெகா சீரியல் அழகு
சினிமாக்கு சிம்ரன் அழகு..

தப்பா நினைச்சுக்காதீங்க ஏதோ என் அறிவுக்கு எட்டுனத சொன்னேன்.. :-)

உங்கள் கவிதை மிகவும் ரசிக்கும்படி இருந்தது...

you have comment moderation on, could you pls take off word verification..

12:15 PM  

Post a Comment

<< Home